பிரபல யூடியூப் பக்கத்தில் பொது இடங்களில் மக்களை சந்தித்து நகைச்சுவையாக பேட்டி எடுக்கும் பிராங்க் ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர்தான் வி.ஜே. பார்வதி.
இதன் பிறகு, விஜய் தொலைக்காட்சியில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில்
மூலம் பங்குபெற்று மிகவும் பிரபலமானவர். இதனையடுத்து, பிரபல ஜீ தமிழ்
சேனலில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ சர்வைவரில் கலந்து கொண்டார்.
மேலும், அடிக்கடி சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது
கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது அவரது ஃபோட்டோ ஷூட்
புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
பால் நிற கட்டழகை காட்டி பசங்களை திணறடித்த வி.ஜே பார்வதியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்SamugamMedia பிரபல யூடியூப் பக்கத்தில் பொது இடங்களில் மக்களை சந்தித்து நகைச்சுவையாக பேட்டி எடுக்கும் பிராங்க் ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர்தான் வி.ஜே. பார்வதி.இதன் பிறகு, விஜய் தொலைக்காட்சியில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில்