• May 02 2024

அந்த அழகை அப்பட்டமாக காட்டிய பிரபல நடிகையின் லேட்டஸ் க்ளிக்ஸ்!

Sharmi / Jan 2nd 2023, 10:00 pm
image

Advertisement

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங்காக வலம் வரும் நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் விஷால் நடித்த பட்டத்து யானை படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் பெரிதாக வெற்றியளிக்காததால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.


இந்நிலையில் அர்ஜுனே அவரை தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தி ஒரு படத்தை இயக்கி வருகிறார்.


இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யா அர்ஜுன் தனது ஹட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அவை சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



அந்த அழகை அப்பட்டமாக காட்டிய பிரபல நடிகையின் லேட்டஸ் க்ளிக்ஸ் தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங்காக வலம் வரும் நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் விஷால் நடித்த பட்டத்து யானை படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் பெரிதாக வெற்றியளிக்காததால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்நிலையில் அர்ஜுனே அவரை தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தி ஒரு படத்தை இயக்கி வருகிறார்.இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யா அர்ஜுன் தனது ஹட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அவை சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement