• Apr 02 2025

நள்ளிரவு முதல் லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

Thansita / Mar 31st 2025, 8:42 pm
image

நள்ளிரவு முதல்  லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு 

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 kg லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூ.4,100 ஆகவும்,   5k சிலிண்டர் ரூ.168 அதிகரித்து ரூ.1,645 ஆக விற்கப்படும் என நிறுவனம் அறிவிப்பு

நள்ளிரவு முதல் லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு நள்ளிரவு முதல்  லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 kg லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூ.4,100 ஆகவும்,   5k சிலிண்டர் ரூ.168 அதிகரித்து ரூ.1,645 ஆக விற்கப்படும் என நிறுவனம் அறிவிப்பு

Advertisement

Advertisement

Advertisement