• May 07 2024

ஊழலற்ற இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் - T. சுதாகர்...!samugammedia

Anaath / Sep 26th 2023, 6:39 pm
image

Advertisement

இலங்கை கால் பந்தாட்டத்தில் நடைபெறுகின்ற ஊழல்களை விரைவில் தெளிவு பபடுத்துவோம்  என காற்பந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாக உறுப்பினர் குழு வேட்பாளர் T. சுதாகர் தெரிவு படுத்தியுள்ளார். 

அனைத்து தமிழ் பேசும் வடகிழக்கு மற்றும் மலையக மற்றும் உள்ளங்கையின் அணைத்து பகுதியிலும் இருக்கின்ற leake உறுப்பினர்களுக்கு எனது அன்பான வணக்கங்கள். 

நாம் இலங்கை  கால் பந்தாட்ட  சம்மேளனத்தின் தேர்தலிலே இறுதி வாரத்தில் மிகவும் ஒரு சிரமான நிலையிலே இருக்கின்றோம். நாம் இலங்கை முழுவதும் பயணம் செய்து 90 வீதத்துக்கும் மேற்பட்ட லீக்குகளுடன் கலந்துரையாடி எமது பரப்புரைகளை மேற்கொண்டு எமது எதிர்கால திட்டங்களை தெளிவுபட அவர்களுக்கு விளக்கினோம். அவர்ட்களுடைய பூரண ஆதரவையும் வழங்குவதாக எங்களுக்கு உறுதி அளித்துள்ளார்கள். விசேடமாக வட கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தமிழ் பேசும் மற்றும் மலையக பகுதியில் இருக்கும் தமிழ் பேசும் லீக்  உறுப்பினர்களுக்கு இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன்.

நான் இன்று இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை கால் பந்தாட்ட சம்மேளனத்தில் நடை பெற்ற பாரிய ஊழல்கள் சம்பந்தம்மாக கருத்துக்களை முன்வைத்தேன் . உதைபந்தாட்ட Ballகளை  கொள்வனவு செய்வது மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புக்களில் ஏற்பட்ட மோசடிகள் அடுதில்லாமல் எங்களுடைய கால்பந்தாட்ட சம்மேளனத்திலே தரப்பட்ட முற்பண தொகைகளை செலுத்தாமாய் தொடர்பான விடயங்களையும் தெளிவு படுத்தினோம்.

இவ்வாறான விடயங்கள் நான்கோ ஐந்து விடயங்களை தான் இன்று  நாங்கள் வெளிப்படுத்தினோம். அதற்கும் மேலதிகமாக நிறைய விடயங்கள் நிறைய ஊழல் விடயங்கள் நடைபெற்றன. அவற்றை நாங்கள் எதிர்காலத்தில் நாங்கள் முடியுமானால் நாங்கள் உங்களுக்கு தெளிவு படுத்துவோம். இம்முறை நீங்கள் தேர்தலிலே வாக்களிக்கும் போது தொடந்தேர்ச்சியாக மணிலாலா,யண்றுகோவா,யசுறா என்ற அடிப்படையிலல்லாது புதிதான எமது தக்ஷிதவை தெரிவு செய்து வாக்குகளை கட்டாயமளியுங்கள். 


ஒரு மாற்றம் ஒன்று தேவை அந்த மாற்றம் ஒரு நல்ல மாற்றமாக இருக்க வேண்டும். அதை விடுத்து இலங்கை கால் பந்தாட்ட சம்மேளனம் இன்னும் குறிப்பிட்ட மூவரது சொத்தாக தொடர்ந்தும் பயணிக்க ஏலாது. குறிப்பிட்டோரது  பெயர்களுக்கு பின்னால் இலங்கை கால் பந்தாட்ட சம்மேளனம் இருக்க முடியாது. 


ஆகவே ஒரு மாற்றத்தை நோக்கி ஒரு புதிய விடிவு காலத்தை நோக்கி கால்பந்தாட்டத்தின் எழுச்சியை நோக்கி நீங்கள் கட்டாயம் தமிழ் பேசும் வடக்கு  கிழக்கு மாகாண மற்றும் மலையக பகுதியில் வாழ்கின்ற லீக் தலைவர்கள் , செயலாளர்கள், பொருளாளர்கள் உங்களுடைய வாக்குகளை கட்டாயம் தக்ஷித Team இற்கு செலுத்தி அவரை வெற்றி பெற செய்வதன் மூலம் உங்களது பகுதிகளில் உள்ள லீக்குகளின் கால்பந்தாட்டத்தின் தரத்தை உயர்த்துவதற்கு உங்களுடைய பூரண ஆதரவை வழங்குமாறும் நாம் வழங்கிய வாக்குறுதிகளை வெற்றியின் பின் கட்டாயமாக நிறைவேற்றுவதற்கான பொறுப்பை நான் முன்னின்று மேற் கொள்வேன்  என்று உறுதி அளிப்பதுடன் உங்களது வாக்குகளை எமக்கு அளிக்குமாறு கேட்டு கொண்டுள்ளார். 

ஊழலற்ற இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் - T. சுதாகர்.samugammedia இலங்கை கால் பந்தாட்டத்தில் நடைபெறுகின்ற ஊழல்களை விரைவில் தெளிவு பபடுத்துவோம்  என காற்பந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாக உறுப்பினர் குழு வேட்பாளர் T. சுதாகர் தெரிவு படுத்தியுள்ளார். அனைத்து தமிழ் பேசும் வடகிழக்கு மற்றும் மலையக மற்றும் உள்ளங்கையின் அணைத்து பகுதியிலும் இருக்கின்ற leake உறுப்பினர்களுக்கு எனது அன்பான வணக்கங்கள். நாம் இலங்கை  கால் பந்தாட்ட  சம்மேளனத்தின் தேர்தலிலே இறுதி வாரத்தில் மிகவும் ஒரு சிரமான நிலையிலே இருக்கின்றோம். நாம் இலங்கை முழுவதும் பயணம் செய்து 90 வீதத்துக்கும் மேற்பட்ட லீக்குகளுடன் கலந்துரையாடி எமது பரப்புரைகளை மேற்கொண்டு எமது எதிர்கால திட்டங்களை தெளிவுபட அவர்களுக்கு விளக்கினோம். அவர்ட்களுடைய பூரண ஆதரவையும் வழங்குவதாக எங்களுக்கு உறுதி அளித்துள்ளார்கள். விசேடமாக வட கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தமிழ் பேசும் மற்றும் மலையக பகுதியில் இருக்கும் தமிழ் பேசும் லீக்  உறுப்பினர்களுக்கு இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன்.நான் இன்று இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை கால் பந்தாட்ட சம்மேளனத்தில் நடை பெற்ற பாரிய ஊழல்கள் சம்பந்தம்மாக கருத்துக்களை முன்வைத்தேன் . உதைபந்தாட்ட Ballகளை  கொள்வனவு செய்வது மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புக்களில் ஏற்பட்ட மோசடிகள் அடுதில்லாமல் எங்களுடைய கால்பந்தாட்ட சம்மேளனத்திலே தரப்பட்ட முற்பண தொகைகளை செலுத்தாமாய் தொடர்பான விடயங்களையும் தெளிவு படுத்தினோம்.இவ்வாறான விடயங்கள் நான்கோ ஐந்து விடயங்களை தான் இன்று  நாங்கள் வெளிப்படுத்தினோம். அதற்கும் மேலதிகமாக நிறைய விடயங்கள் நிறைய ஊழல் விடயங்கள் நடைபெற்றன. அவற்றை நாங்கள் எதிர்காலத்தில் நாங்கள் முடியுமானால் நாங்கள் உங்களுக்கு தெளிவு படுத்துவோம். இம்முறை நீங்கள் தேர்தலிலே வாக்களிக்கும் போது தொடந்தேர்ச்சியாக மணிலாலா,யண்றுகோவா,யசுறா என்ற அடிப்படையிலல்லாது புதிதான எமது தக்ஷிதவை தெரிவு செய்து வாக்குகளை கட்டாயமளியுங்கள். ஒரு மாற்றம் ஒன்று தேவை அந்த மாற்றம் ஒரு நல்ல மாற்றமாக இருக்க வேண்டும். அதை விடுத்து இலங்கை கால் பந்தாட்ட சம்மேளனம் இன்னும் குறிப்பிட்ட மூவரது சொத்தாக தொடர்ந்தும் பயணிக்க ஏலாது. குறிப்பிட்டோரது  பெயர்களுக்கு பின்னால் இலங்கை கால் பந்தாட்ட சம்மேளனம் இருக்க முடியாது. ஆகவே ஒரு மாற்றத்தை நோக்கி ஒரு புதிய விடிவு காலத்தை நோக்கி கால்பந்தாட்டத்தின் எழுச்சியை நோக்கி நீங்கள் கட்டாயம் தமிழ் பேசும் வடக்கு  கிழக்கு மாகாண மற்றும் மலையக பகுதியில் வாழ்கின்ற லீக் தலைவர்கள் , செயலாளர்கள், பொருளாளர்கள் உங்களுடைய வாக்குகளை கட்டாயம் தக்ஷித Team இற்கு செலுத்தி அவரை வெற்றி பெற செய்வதன் மூலம் உங்களது பகுதிகளில் உள்ள லீக்குகளின் கால்பந்தாட்டத்தின் தரத்தை உயர்த்துவதற்கு உங்களுடைய பூரண ஆதரவை வழங்குமாறும் நாம் வழங்கிய வாக்குறுதிகளை வெற்றியின் பின் கட்டாயமாக நிறைவேற்றுவதற்கான பொறுப்பை நான் முன்னின்று மேற் கொள்வேன்  என்று உறுதி அளிப்பதுடன் உங்களது வாக்குகளை எமக்கு அளிக்குமாறு கேட்டு கொண்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement