• May 20 2024

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளுக்கு நாளை பூட்டு..! வெளியான அதிரடி அறிவிப்பு samugammedia

Chithra / Oct 2nd 2023, 11:06 am
image

Advertisement

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் (03) மூடப்படும் என கலால்வரி திணைக்களம் தெரிவிக்கின்றது.

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கலால்வரி திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளுக்கு நாளை பூட்டு. வெளியான அதிரடி அறிவிப்பு samugammedia நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் (03) மூடப்படும் என கலால்வரி திணைக்களம் தெரிவிக்கின்றது.சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கலால்வரி திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement