• Apr 16 2025

உள்ளூராட்சி சபை தேர்தல்: அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்ட வாக்காளர் அட்டைகள்..!

Sharmi / Apr 16th 2025, 10:12 am
image

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் இன்று கையளிக்கப்பட்டது. 

மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் வைத்து வாக்காளர் அட்டைகளை மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வே.சிவராசா மாவட்ட பிரதான அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் கையளித்தார்.

அதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 102387 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



உள்ளூராட்சி சபை தேர்தல்: அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்ட வாக்காளர் அட்டைகள். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் இன்று கையளிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் வைத்து வாக்காளர் அட்டைகளை மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வே.சிவராசா மாவட்ட பிரதான அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் கையளித்தார்.அதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 102387 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement