• Mar 20 2025

வவுனியாவில் சிங்கள பிரதேச சபையில் மாத்திரம் போட்டியிடும் மஹிந்த தரப்பு..!

Sharmi / Mar 20th 2025, 10:13 am
image

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் சிங்கள பிரதேச சபையில் மாத்திரம் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன இன்று(20) தாக்கல் செய்தது.

வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளநிலையில் சிங்கள பிரதேசசபையில் மாத்திரம் குறித்த கட்சி இம்முறை போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த உள்ளூராட்சி தேர்தலில் சிங்கள பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை பொதுஜன பெரமுன கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



வவுனியாவில் சிங்கள பிரதேச சபையில் மாத்திரம் போட்டியிடும் மஹிந்த தரப்பு. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் சிங்கள பிரதேச சபையில் மாத்திரம் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன இன்று(20) தாக்கல் செய்தது.வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளநிலையில் சிங்கள பிரதேசசபையில் மாத்திரம் குறித்த கட்சி இம்முறை போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை கடந்த உள்ளூராட்சி தேர்தலில் சிங்கள பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை பொதுஜன பெரமுன கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement