எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கை தமிழரசுக்கட்சி வவுனியாவில் இன்று(20) தாக்கல் செய்தது.
நேற்றைய தினம்(19) வவுனியா மாநகரசபை மற்றும் வவுனியா வடக்கு பிரதேசசபை, செட்டிகுளம் பிரதேசசபை ஆகியவற்றில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவையே தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வேட்புமனுவினை பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மற்றும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் முக்கியஸ்தர்கள் சகிதம் கையளித்திருந்தனர்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கை தமிழரசுக்கட்சி வவுனியாவில் இன்று(20) தாக்கல் செய்தது.நேற்றைய தினம்(19) வவுனியா மாநகரசபை மற்றும் வவுனியா வடக்கு பிரதேசசபை, செட்டிகுளம் பிரதேசசபை ஆகியவற்றில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவையே தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.வேட்புமனுவினை பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மற்றும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் முக்கியஸ்தர்கள் சகிதம் கையளித்திருந்தனர்.