• May 17 2024

கட்டணம் செலுத்தாத மகிந்த - வீட்டிற்கான மின்விநியோகம் துண்டிப்பு..? samugammedia

Chithra / Nov 8th 2023, 5:29 pm
image

Advertisement

 

மின்கட்டணங்களை செலுத்தாததால்  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயராம இல்லத்தின் மினிவிநியோகம்  துண்டிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகின்றன.

நேற்று மதியம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. 

எனினும் பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டணம் செலுத்தாத மகிந்த - வீட்டிற்கான மின்விநியோகம் துண்டிப்பு. samugammedia  மின்கட்டணங்களை செலுத்தாததால்  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயராம இல்லத்தின் மினிவிநியோகம்  துண்டிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகின்றன.நேற்று மதியம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. எனினும் பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement