மின்கட்டணங்களை செலுத்தாததால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயராம இல்லத்தின் மினிவிநியோகம் துண்டிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகின்றன.
நேற்று மதியம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
எனினும் பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்டணம் செலுத்தாத மகிந்த - வீட்டிற்கான மின்விநியோகம் துண்டிப்பு. samugammedia மின்கட்டணங்களை செலுத்தாததால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயராம இல்லத்தின் மினிவிநியோகம் துண்டிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகின்றன.நேற்று மதியம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. எனினும் பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.