• Oct 31 2024

ஆனைக்கோட்டை பகுதியில் கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு! samugammedia

Tamil nila / Jun 13th 2023, 11:07 pm
image

Advertisement

இன்றைய தினம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளார். என் தெரிவிக்கப்படுகிறது.

அதே பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் தேவராஜா (வயது 45 என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


ஆனைக்கோட்டை பகுதியில் கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு samugammedia இன்றைய தினம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த நபர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளார். என் தெரிவிக்கப்படுகிறது.அதே பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் தேவராஜா (வயது 45 என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement