• Apr 03 2025

யாழில் இடம்பெற்ற மார்கழி இசை விழா...!samugammedia

Sharmi / Dec 28th 2023, 12:58 pm
image

மாபெரும் மார்கழி இசை விழா நேற்றையதினம்(27)  யாழ் யாழ் மத்திய கலாசார மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இசைவிழாவானது 27, 28, 29 ம் திகதிகளில்  இடம்பெறும் என அறிவிக்ப்பட்டுள்ளது.

அந்தவகையில் நேற்றையதினம் பிரபல தவில் நாதஸ்வர கலைஞர்களின்  இசைச்சங்கமம், விரலோசை வயலின் கச்சேரி,  நாதசங்கமம்,  பரதநாட்டிய நடன நிகழ்ச்சி, நாட்டுக்கூத்து போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து சிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.



யாழில் இடம்பெற்ற மார்கழி இசை விழா.samugammedia மாபெரும் மார்கழி இசை விழா நேற்றையதினம்(27)  யாழ் யாழ் மத்திய கலாசார மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இசைவிழாவானது 27, 28, 29 ம் திகதிகளில்  இடம்பெறும் என அறிவிக்ப்பட்டுள்ளது.அந்தவகையில் நேற்றையதினம் பிரபல தவில் நாதஸ்வர கலைஞர்களின்  இசைச்சங்கமம், விரலோசை வயலின் கச்சேரி,  நாதசங்கமம்,  பரதநாட்டிய நடன நிகழ்ச்சி, நாட்டுக்கூத்து போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து சிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement