• Sep 17 2024

கொழும்பு புறநகர் பகுதியிலுள்ள வீடுகளில் பாரிய தீ விபத்து

Chithra / Jan 31st 2023, 5:00 pm
image

Advertisement

மொறட்டுவை – ராவதாவத்தை பகுதியிலுள்ள வீட்டு தொகுதியொன்றில் தீ பரவியுள்ளதாக மொறட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.

ராவதாவத்தை – 5வது ஒழுங்கை பகுதியில் உள்ள சில வீடுகளிலேயே தீ பரவியுள்ளதாக தீயணைப்பு பிரிவு,  குறிப்பிட்டது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக தமது 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தீ மிக வேகமாக பரவி வருகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

கொழும்பு புறநகர் பகுதியிலுள்ள வீடுகளில் பாரிய தீ விபத்து மொறட்டுவை – ராவதாவத்தை பகுதியிலுள்ள வீட்டு தொகுதியொன்றில் தீ பரவியுள்ளதாக மொறட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.ராவதாவத்தை – 5வது ஒழுங்கை பகுதியில் உள்ள சில வீடுகளிலேயே தீ பரவியுள்ளதாக தீயணைப்பு பிரிவு,  குறிப்பிட்டது.தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக தமது 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தீ மிக வேகமாக பரவி வருகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

Advertisement

Advertisement

Advertisement