மூதூர் மல்லிகைத்தீவு கிராமத்தில் உலக தொழிலாளர் தின நிகழ்வு இன்று(01) காலை இடம்பெற்றது
இதன்போது தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் மூதூர்-மல்லிகைத்தீவில் உள்ள உலர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.
மூதூர் -மல்லிகைத்தீவு கிராம மக்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் பிரதேச தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மூதூர் கிராம மக்கள் முன்னெடுத்த மேதின நிகழ்வு. மூதூர் மல்லிகைத்தீவு கிராமத்தில் உலக தொழிலாளர் தின நிகழ்வு இன்று(01) காலை இடம்பெற்றதுஇதன்போது தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் மூதூர்-மல்லிகைத்தீவில் உள்ள உலர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.மூதூர் -மல்லிகைத்தீவு கிராம மக்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.இந்நிகழ்வில் பிரதேச தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.