• May 09 2025

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

Chithra / May 9th 2025, 4:44 pm
image

இறைச்சி விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடி இறைச்சி விற்பனைப் பிரிவுகள், இறைச்சி கூடங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் மதுபானம்  நிலையங்கள் அனைத்தும் மே மாதம் 12, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் மூடப்பட வேண்டும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. 

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு இறைச்சி விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடி இறைச்சி விற்பனைப் பிரிவுகள், இறைச்சி கூடங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் மதுபானம்  நிலையங்கள் அனைத்தும் மே மாதம் 12, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் மூடப்பட வேண்டும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement