• May 20 2024

இலங்கை மக்களுக்கு அமைச்சரின் மகிழ்ச்சி அறிவிப்பு..! குறைகிறதா வரி..!! samugammedia

Chithra / May 13th 2023, 6:06 pm
image

Advertisement

வருமானத்தின் மீதான வரியைக் குறைப்பதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தி வருவதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், எதிர்காலத்தில் வரி வரம்புகள் மாற்றப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு அமைச்சரின் மகிழ்ச்சி அறிவிப்பு. குறைகிறதா வரி. samugammedia வருமானத்தின் மீதான வரியைக் குறைப்பதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தி வருவதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இருப்பினும், எதிர்காலத்தில் வரி வரம்புகள் மாற்றப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement