• May 19 2024

சதொச' நிறுவனத்தை மூடுவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானம்! samugammedia

Tamil nila / Jun 18th 2023, 4:18 pm
image

Advertisement

'சதொச' நிறுவனத்தை மூடுவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக பாரிய நஸ்டங்களை 'சதொச' நிறுவனம் எதிர்கொண்டு வருகின்ற நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சதொச நிறுவனத்தை கலைத்து அதன் சொத்துக்களை லங்கா சதொச நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும், வர்த்தக அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சதொச மற்றும் அதன் ஊழியர்களை கலைப்பது தொடர்பாக நிதி அமைச்சு மற்றும் தொழிலாளர் அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாகவும் வர்த்தக அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சதொச' நிறுவனத்தை மூடுவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானம் samugammedia 'சதொச' நிறுவனத்தை மூடுவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.தொடர்ச்சியாக பாரிய நஸ்டங்களை 'சதொச' நிறுவனம் எதிர்கொண்டு வருகின்ற நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சதொச நிறுவனத்தை கலைத்து அதன் சொத்துக்களை லங்கா சதொச நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும், வர்த்தக அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.அத்துடன் சதொச மற்றும் அதன் ஊழியர்களை கலைப்பது தொடர்பாக நிதி அமைச்சு மற்றும் தொழிலாளர் அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாகவும் வர்த்தக அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement