• May 02 2024

கால்பந்தில் சாதனையை படைக்கும் மொரோக்கோ...!!

crownson / Dec 12th 2022, 2:13 pm
image

Advertisement

அண்மையில் ரசிகர்களின் பார்வை மொரோக்கோ பக்கம் திரும்பியுள்ளது.

அதற்குப் பல காரணங்கள் உள்ளன

டிசம்பர் 6ஆம் திகதி நடந்த ஆட்டத்தில் மொரோக்கோ ஸ்பெயின் அணியை வீழ்த்தியது.

FIFA உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் அரபு நாடு மொரோக்கோ.

மொரோக்கோ அணி குழுச் சுற்றில் எந்த ஓர் ஆட்டத்திலும் தோற்கவில்லை.

வாலிட் ரெக்ராகி காலிறுதிச் சுற்றுக்கு மொரோக்கோ தகுதி பெறப் பக்கபலமாக இருந்த முதல் ஆப்பிரிக்கப் பயிற்றுவிப்பாளர் எனும் பெருமையைப் பெற்றார்.

மேலும் ஆண்கள் ஒரு பக்கம் சரித்திரம் படைக்க மகளிர் அணியினரும் எதற்கும் சளைத்தவர்கள் அல்லர் என்பதனை நிரூபித்துள்ளனர்.

இவ்வாண்டு ஜூலை மாதத்தில் மொரோக்கோ FIFA மகளிர் அணி, உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றது.

காற்பந்துச் சரித்திரத்தில் மட்டும் மொரோக்கோ இடம்பெறவில்லை. மக்களின் மனங்களிலும் இடம்பிடித்துவிட்டது.

போர்த்துக்களுடன் பலப்பரீட்சை நடத்தி 1-0 என்ற கணக்கில் ஆட்டத்தை கைப்பற்றி அரைஇறுதி போட்டிக்கும் முன்னேறி உள்ளது. 

அதன் வெற்றி தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கால்பந்தில் சாதனையை படைக்கும் மொரோக்கோ. அண்மையில் ரசிகர்களின் பார்வை மொரோக்கோ பக்கம் திரும்பியுள்ளது.அதற்குப் பல காரணங்கள் உள்ளனடிசம்பர் 6ஆம் திகதி நடந்த ஆட்டத்தில் மொரோக்கோ ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. FIFA உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் அரபு நாடு மொரோக்கோ.மொரோக்கோ அணி குழுச் சுற்றில் எந்த ஓர் ஆட்டத்திலும் தோற்கவில்லை.வாலிட் ரெக்ராகி காலிறுதிச் சுற்றுக்கு மொரோக்கோ தகுதி பெறப் பக்கபலமாக இருந்த முதல் ஆப்பிரிக்கப் பயிற்றுவிப்பாளர் எனும் பெருமையைப் பெற்றார்.மேலும் ஆண்கள் ஒரு பக்கம் சரித்திரம் படைக்க மகளிர் அணியினரும் எதற்கும் சளைத்தவர்கள் அல்லர் என்பதனை நிரூபித்துள்ளனர். இவ்வாண்டு ஜூலை மாதத்தில் மொரோக்கோ FIFA மகளிர் அணி, உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றது.காற்பந்துச் சரித்திரத்தில் மட்டும் மொரோக்கோ இடம்பெறவில்லை. மக்களின் மனங்களிலும் இடம்பிடித்துவிட்டது.போர்த்துக்களுடன் பலப்பரீட்சை நடத்தி 1-0 என்ற கணக்கில் ஆட்டத்தை கைப்பற்றி அரைஇறுதி போட்டிக்கும் முன்னேறி உள்ளது. அதன் வெற்றி தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement