மீனவர்களின் துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துலிப் வெதஆராச்சி இன்று (11) பாராளுமன்றுக்கு கருப்பு சால்வை அணிந்து வந்திருந்தார்.
கடற்றொழில் அமைச்சு மீதான பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர்,
தற்போது சுமார் 3000 மீன்பிடி படகுகள் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் செல்லாமல் கரையில் உள்ளதாக குறிப்பிட்டார்.
வற் வரி அதிகரிப்பினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
தான் அணிந்திருந்த கறுப்பு தாவணி மீனவர்களின் வேதனையை காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
மீனவர்களின் துயரத்தை வெளிப்படுத்த கறுப்பு சால்வை அணிந்து சபைக்கு வந்த எம்.பி. மீனவர்களின் துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துலிப் வெதஆராச்சி இன்று (11) பாராளுமன்றுக்கு கருப்பு சால்வை அணிந்து வந்திருந்தார்.கடற்றொழில் அமைச்சு மீதான பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர், தற்போது சுமார் 3000 மீன்பிடி படகுகள் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் செல்லாமல் கரையில் உள்ளதாக குறிப்பிட்டார்.வற் வரி அதிகரிப்பினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்தான் அணிந்திருந்த கறுப்பு தாவணி மீனவர்களின் வேதனையை காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.