• May 19 2024

முல்லைத்தீவின் சிறந்த தவில் வித்துவான் முருகுப்பிள்ளை இன்று காலமானார்...!samugammedia

Sharmi / Nov 29th 2023, 1:29 pm
image

Advertisement

முல்லைத்தீவின் மூத்த கலைஞரான சிறந்த தவில் வித்துவான் இராமுப்பிள்ளை முருகுப்பிள்ளை ஐயா இன்றையதினம் காலமானார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைக்கலைக்கோன், கலாபூஷணம், முல்லைபேரொளி ஆகிய விருதுகளை பெற்ற முல்லைத்தீவு முள்ளியவளையை நிரந்தர வதிவிடமாக கொண்ட மூத்த கலைஞரும் சிறந்த தவில் வித்துவானுமாகிய இராமுப்பிள்ளை முருகுப்பிள்ளை ஐயா அவர்கள் இன்று அதிகாலை இயற்கை எய்தியுள்ளார்.

அன்னாரின் இறுதியாத்திரை நாளை (30.11.2023) காலை 10 மணியளவில் அன்னாரின் முள்ளியவளை முதலாம் வட்டார இல்லத்தில் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவின் சிறந்த தவில் வித்துவான் முருகுப்பிள்ளை இன்று காலமானார்.samugammedia முல்லைத்தீவின் மூத்த கலைஞரான சிறந்த தவில் வித்துவான் இராமுப்பிள்ளை முருகுப்பிள்ளை ஐயா இன்றையதினம் காலமானார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைக்கலைக்கோன், கலாபூஷணம், முல்லைபேரொளி ஆகிய விருதுகளை பெற்ற முல்லைத்தீவு முள்ளியவளையை நிரந்தர வதிவிடமாக கொண்ட மூத்த கலைஞரும் சிறந்த தவில் வித்துவானுமாகிய இராமுப்பிள்ளை முருகுப்பிள்ளை ஐயா அவர்கள் இன்று அதிகாலை இயற்கை எய்தியுள்ளார்.அன்னாரின் இறுதியாத்திரை நாளை (30.11.2023) காலை 10 மணியளவில் அன்னாரின் முள்ளியவளை முதலாம் வட்டார இல்லத்தில் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement