• May 01 2024

பிரான்ஸில் இசைப்புயல் ஏ.ஆர் ரஹுமானுக்கு மகத்தான வரவேற்பு...!samugammedia

Anaath / Oct 11th 2023, 12:22 pm
image

Advertisement

பிரான்ஸின் தலை நகர் பாரிஸில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை  இசை புயல் ஏ.ஆர் ரகுமானின்  இசைநிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. 

அதனடிப்படையில் இன்று ஏ.ஆர் ரஹுமான்  சுவிஸ் இல் உள்ள ஜெனீவாவிலிருந்து பரிஸுக்கு பயணமாகியுள்ளார்.

இன்று  அதிகாலை பாரிஸ் புகையிரத நிலையத்தை  வந்தடைந்துள்ள அவருக்கு சுர்தலையா  நிறுவனத்தினரால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த இசை நிகழ்ச்சியானது சரியாக 5 மணிக்கு கதவுகள் திறக்கப்பட்டு 7 மணிக்கு வர்த்தக விளம்பரங்கள் இடம்பெறவுள்ளதாகவும் தொடர்ந்து 8 மணிக்கு இந்த நிகழ்ச்சிகல் ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பிரான்ஸில் இசைப்புயல் ஏ.ஆர் ரஹுமானுக்கு மகத்தான வரவேற்பு.samugammedia பிரான்ஸின் தலை நகர் பாரிஸில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை  இசை புயல் ஏ.ஆர் ரகுமானின்  இசைநிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. அதனடிப்படையில் இன்று ஏ.ஆர் ரஹுமான்  சுவிஸ் இல் உள்ள ஜெனீவாவிலிருந்து பரிஸுக்கு பயணமாகியுள்ளார்.இன்று  அதிகாலை பாரிஸ் புகையிரத நிலையத்தை  வந்தடைந்துள்ள அவருக்கு சுர்தலையா  நிறுவனத்தினரால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இசை நிகழ்ச்சியானது சரியாக 5 மணிக்கு கதவுகள் திறக்கப்பட்டு 7 மணிக்கு வர்த்தக விளம்பரங்கள் இடம்பெறவுள்ளதாகவும் தொடர்ந்து 8 மணிக்கு இந்த நிகழ்ச்சிகல் ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement