ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களுடன் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த கூட்டத்திற்கு சரித் அபேசிங்க, மகேஷ் சேனாநாயக்க, கலாநிதி சமல் சஞ்சீவ, நிரோஷன் பிரேமரத்ன மற்றும் வருண ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,
நாங்கள் இருப்பதில் சிறந்த முதல் நான்கு வேட்பாளர்களை நியமிக்க எதிர்பார்க்கின்றோம். கூடிய விரைவில் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பட்டியலை நியமிக்கவுள்ளோம்.
நிறைய பேர் தேசிய பட்டியல் நியமனங்களை கேட்கிறார்கள்,
ஆனால் பட்டியலில் ஒன்பது பேரும், தேர்தலில் தோற்ற நூற்றுக்கணக்கானவர்களும் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் தேசிய பட்டியல் நியமனங்களை எதிர்பார்க்கிறார்கள்.
ஆகவே வெகு விரைவில் இதற்கான பட்டியலை வெளியிட தீர்மானித்துள்ளோம். என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்.பி. பதவிகள் - விரைவில் வரவுள்ள அறிவிப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களுடன் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.இந்த கூட்டத்திற்கு சரித் அபேசிங்க, மகேஷ் சேனாநாயக்க, கலாநிதி சமல் சஞ்சீவ, நிரோஷன் பிரேமரத்ன மற்றும் வருண ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,நாங்கள் இருப்பதில் சிறந்த முதல் நான்கு வேட்பாளர்களை நியமிக்க எதிர்பார்க்கின்றோம். கூடிய விரைவில் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பட்டியலை நியமிக்கவுள்ளோம்.நிறைய பேர் தேசிய பட்டியல் நியமனங்களை கேட்கிறார்கள், ஆனால் பட்டியலில் ஒன்பது பேரும், தேர்தலில் தோற்ற நூற்றுக்கணக்கானவர்களும் உள்ளனர்.இவர்கள் அனைவரும் தேசிய பட்டியல் நியமனங்களை எதிர்பார்க்கிறார்கள்.ஆகவே வெகு விரைவில் இதற்கான பட்டியலை வெளியிட தீர்மானித்துள்ளோம். என்றார்.