• Nov 25 2024

இந்தியாவிலும் புதிய வகை கொரோனா...!! அதிர்ச்சியில் உலக நாடுகள்..!

Tamil nila / May 22nd 2024, 8:03 pm
image

சிங்கப்பூரில் பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா, இந்தியாவின் சில பகுதிகளில் பதிவாகி உள்ளதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள இந்திய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் புதிதாக 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில் 290 பேருக்கு கே.பி.2 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 34 பேருக்கு கே.பி.1 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் கொரோனா உலகளாவிய சுகாதார அவசர நிலையாக இல்லை. ஆனாலும்   சுகாதார அச்சுறுத்தலாகவே தற்போதும் நீடித்து வருகிறது. 

ஏனெனில் ஏராளமான பிறழ்வுகளுடன் கூடிய கொரோனாவின் மாறுபாடு வைரஸ் ஒன்றை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வகைப்படுத்தியுள்ளது.

அனைத்து நாடுகளும் கண்காணிப்பை தொடர வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவிலும் புதிய வகை கொரோனா. அதிர்ச்சியில் உலக நாடுகள். சிங்கப்பூரில் பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா, இந்தியாவின் சில பகுதிகளில் பதிவாகி உள்ளதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள இந்திய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.இந்தியாவில் புதிதாக 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதில் 290 பேருக்கு கே.பி.2 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 34 பேருக்கு கே.பி.1 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போதைய நிலையில் கொரோனா உலகளாவிய சுகாதார அவசர நிலையாக இல்லை. ஆனாலும்   சுகாதார அச்சுறுத்தலாகவே தற்போதும் நீடித்து வருகிறது. ஏனெனில் ஏராளமான பிறழ்வுகளுடன் கூடிய கொரோனாவின் மாறுபாடு வைரஸ் ஒன்றை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வகைப்படுத்தியுள்ளது.அனைத்து நாடுகளும் கண்காணிப்பை தொடர வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement