• Dec 03 2024

வெளியாகிய புதிய பட போஸ்டர்! பீமேல் லீடில் கலக்கும் அனுபமா !

Aathira / May 7th 2024, 10:37 am
image

நடிகைகள் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து தங்களுக்கென ஒரு ரசிகர்பட்டாளத்தை உருவாக்கிய பின்னர்  பீமேல்  லீடு கதாபாத்திரத்தை கொண்ட கதைகளில் நடிக்கின்றனர். அவ்வாறே சமீபத்தில் அனுபமா பரமேஷ்வரன் நடக்கும் புதிய படத்தின் தகவல் கிடைத்துள்ளது.



அனுபமா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கேரளத்தின், திரிச்சூர் இரிஞ்ஞாலகுடாவில் பிறந்தவர். 2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார்.இப்படத்தில் இவர் நடித்த "மேரி" என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக பரவலாக புகழ்பெற்றார்.


இவர் சமீபத்தில் பீமேல் லீட் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகின்றார். ஏ.ஆர் ஜீவா இயக்கத்தில் அனுபமா நடிக்கும் ‘லாக்டவுன்’ படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியானது. போஸ்டர் வித்தியாசமாகவும் , அருமையாகவும் உள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

 

வெளியாகிய புதிய பட போஸ்டர் பீமேல் லீடில் கலக்கும் அனுபமா நடிகைகள் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து தங்களுக்கென ஒரு ரசிகர்பட்டாளத்தை உருவாக்கிய பின்னர்  பீமேல்  லீடு கதாபாத்திரத்தை கொண்ட கதைகளில் நடிக்கின்றனர். அவ்வாறே சமீபத்தில் அனுபமா பரமேஷ்வரன் நடக்கும் புதிய படத்தின் தகவல் கிடைத்துள்ளது.அனுபமா ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கேரளத்தின், திரிச்சூர் இரிஞ்ஞாலகுடாவில் பிறந்தவர். 2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார்.இப்படத்தில் இவர் நடித்த "மேரி" என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக பரவலாக புகழ்பெற்றார்.இவர் சமீபத்தில் பீமேல் லீட் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகின்றார். ஏ.ஆர் ஜீவா இயக்கத்தில் அனுபமா நடிக்கும் ‘லாக்டவுன்’ படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியானது. போஸ்டர் வித்தியாசமாகவும் , அருமையாகவும் உள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement