• Apr 25 2024

ட்விட்டரில் வந்த புதிய அப்டேட்..! பாவனையாளர்கள் மகிழ்ச்சி..!samugammedia

Sharmi / Jun 9th 2023, 12:38 pm
image

Advertisement

பயனர்கள் பதிவு செய்த டுவீட்களை திருத்த உதவும் டுவீட் திருத்த அம்சத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நேர மாற்றம் குறித்து ட்விட்டர்  அறிவித்துள்ளது.

டுவிட்டர் பயனர்கள் தாங்கள் பதிவிட்ட  ட்விட்களை திருத்தம் செய்வதற்கு 1 மணி நேரம் வரை கால அவகாசம் கிடைக்கும் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

 இதன் மூலம் பயனர்கள் ட்விட்களை திருத்தி எழுதலாம்.



 இதற்கு முன்னர் பதிவு செய்த ட்விட்களை திருத்த பயனர்களுக்கு 30 நிமிடங்கள் வரை கால அவகாசம் இருந்தது.

ஆனால் ட்விட் நீக்கம் செய்யும் அம்சத்தை டுவிட்டர் ப்ளூ சப்ஸ்கிரைபர்கள் மட்டுமே பெற முடியும்

 இந்த அம்சத்தைப் பெற்றுள்ள பயனர்கள் அதிகபட்சமாக 5 முறை வரை ட்வீட்களை திருத்தம் செய்யலாம். ஆனால், திருத்தம் செய்யப்பட்ட டுவீட் என்பது இதில் தெரிவிக்கப்படும்.


ட்விட்டரில் வந்த புதிய அப்டேட். பாவனையாளர்கள் மகிழ்ச்சி.samugammedia பயனர்கள் பதிவு செய்த டுவீட்களை திருத்த உதவும் டுவீட் திருத்த அம்சத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நேர மாற்றம் குறித்து ட்விட்டர்  அறிவித்துள்ளது. டுவிட்டர் பயனர்கள் தாங்கள் பதிவிட்ட  ட்விட்களை திருத்தம் செய்வதற்கு 1 மணி நேரம் வரை கால அவகாசம் கிடைக்கும் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் ட்விட்களை திருத்தி எழுதலாம். இதற்கு முன்னர் பதிவு செய்த ட்விட்களை திருத்த பயனர்களுக்கு 30 நிமிடங்கள் வரை கால அவகாசம் இருந்தது.ஆனால் ட்விட் நீக்கம் செய்யும் அம்சத்தை டுவிட்டர் ப்ளூ சப்ஸ்கிரைபர்கள் மட்டுமே பெற முடியும்  இந்த அம்சத்தைப் பெற்றுள்ள பயனர்கள் அதிகபட்சமாக 5 முறை வரை ட்வீட்களை திருத்தம் செய்யலாம். ஆனால், திருத்தம் செய்யப்பட்ட டுவீட் என்பது இதில் தெரிவிக்கப்படும்.

Advertisement

Advertisement

Advertisement