நீண்ட நேரம் சமையல் செய்து உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார் நைஜீரியாவை சேர்ந்த இளம்பெண்.
அவரது பெயர் ஹில்டா பாசி. 26 வயதான இவர் சுமார் 100 மணி நேரம் சமையல் செய்து சாதனை படைக்க முயன்றுள்ளார்.
மே 11 ஆம் திகதி ஆரம்பமாகிய இவரது சமையல் பயணம் மே 15 ஆம் திகதி வரை தொடர்ந்துள்ளது.
சமையலறையில் 100 பானைகளுக்கு மேல் உணவை சமைத்த இவர் தனது ஓய்வு
இடைவேளைகளில் கூடுதல் நிமிடங்களை எடுத்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் சமையல் நேரத்தில் 7 மணி நேரம் கழிக்கப்பட்டு 93 மணி நேரம் 11 நிமிடங்கள் இடைவிடாமல் சமைத்ததாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் இந்திய சமையல் கலைஞரான லதா டோண்டன் என்பவர் 87 மணி
நேரம் 45 நிமிடங்களில் இந்த சாதனை படைத்திருந்தார். அதனை ஹில்டா பாசி
தற்போது முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமையல் செய்து உலக சாதனை படைத்த நைஜீரியா பெண். samugammedia நீண்ட நேரம் சமையல் செய்து உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார் நைஜீரியாவை சேர்ந்த இளம்பெண்.