• Jun 26 2024

'மொட்டு'வில் ரணிலை எதிர்ப்பவர்களை வளைக்க நிமால் லான்சா அணி நடவடிக்கை! samugammedia

Tamil nila / Sep 24th 2023, 7:36 pm
image

Advertisement

ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு வரும் கூட்டமைப்பு அடுத்த கட்டத்தை நோக்கிப் பாய்கின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யாரெல்லாம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை ஆதரிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்களோ அவர்களை வளைத்துப் போடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது அந்தக் கூட்டமைப்பு.

கடந்த வாரம் இந்தக் கூட்டமைப்பின் ஸ்தாபகர் நிமால் லான்சாவை நாடாளுமன்றில் சந்தித்து உரையாடிய மொட்டுக் கட்சி எம்பிக்களிடமே லான்சா இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.


'மொட்டு'வில் ரணிலை எதிர்ப்பவர்களை வளைக்க நிமால் லான்சா அணி நடவடிக்கை samugammedia ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு வரும் கூட்டமைப்பு அடுத்த கட்டத்தை நோக்கிப் பாய்கின்றது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யாரெல்லாம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை ஆதரிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்களோ அவர்களை வளைத்துப் போடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது அந்தக் கூட்டமைப்பு.கடந்த வாரம் இந்தக் கூட்டமைப்பின் ஸ்தாபகர் நிமால் லான்சாவை நாடாளுமன்றில் சந்தித்து உரையாடிய மொட்டுக் கட்சி எம்பிக்களிடமே லான்சா இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement