• May 17 2024

திங்கள் முதல் மின்வெட்டு இல்லை? - வெளியான விசேட அறிவிப்பு

Chithra / Jan 21st 2023, 10:52 am
image

Advertisement

கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின்னர் மின்வெட்டை அமுல்படுத்தாதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்றும் (ஜன.21) நாளையும் (ஜன.22) 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

திங்கள் முதல் மின்வெட்டு இல்லை - வெளியான விசேட அறிவிப்பு கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின்னர் மின்வெட்டை அமுல்படுத்தாதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.பரீட்சைகள் திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார்.இதேவேளை, இன்றும் (ஜன.21) நாளையும் (ஜன.22) 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement