வடமாகாண மட்ட ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான மாகாண மட்ட 'செயற்பாட்டு மகிழ்வோம்' போட்டி கிளிநொச்சியிலுள்ள வடமாகாண விளையாட்டுக்கட்டிடத்தொகுதியின் மைதானத்தில் நடைபெற்றது.
மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 13 கல்வி வலயங்களைச் சேர்ந்த ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கிடையிலே போட்டி நடைபெற்றது.
வடமாகாண கல்விப்பணிப்பாளர் கந்தையா பிரட்லி ஜெனட் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் கலந்து கொண்டு குறித்த போட்டியை ஆரம்பித்து வைத்தார்.
வடமாகாண மட்ட செயற்பாட்டு மகிழ்வோம் போட்டி. வடமாகாண மட்ட ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான மாகாண மட்ட 'செயற்பாட்டு மகிழ்வோம்' போட்டி கிளிநொச்சியிலுள்ள வடமாகாண விளையாட்டுக்கட்டிடத்தொகுதியின் மைதானத்தில் நடைபெற்றது. மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 13 கல்வி வலயங்களைச் சேர்ந்த ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கிடையிலே போட்டி நடைபெற்றது. வடமாகாண கல்விப்பணிப்பாளர் கந்தையா பிரட்லி ஜெனட் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் கலந்து கொண்டு குறித்த போட்டியை ஆரம்பித்து வைத்தார்.