• Mar 28 2024

ரஃபேல் நடாலின் சாதனையை சமன் செய்த நோவோக் ஜோக்கோவிச்!

Tamil nila / Jan 29th 2023, 6:24 pm
image

Advertisement

அவுஸ்ரேலிய ஓப்பன் டெனிஸ் போட்டியில் நோவோக் ஜொகோவிச் வெற்றி பெற்றுள்ளார். 


மெல்பேர்னில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், செர்பிய டென்னிஸ் நட்த்திரமான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை நோவோக் ஜொகோவிச், எதிர்கொண்டார். 


இந்த போட்டியில், ஜோகோவிச் 6-3, 7-6(4), மற்றும் 7-6(5) என்ற செட் கணக்கில் வெற்றியீட்டினார். 


இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 22 ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டங்களை வென்ற ரஃபேல் நடாலின் சாதனையை நோவோக் ஜொகோவிச் சமன் செய்துள்ளார். 


ரஃபேல் நடாலின் சாதனையை சமன் செய்த நோவோக் ஜோக்கோவிச் அவுஸ்ரேலிய ஓப்பன் டெனிஸ் போட்டியில் நோவோக் ஜொகோவிச் வெற்றி பெற்றுள்ளார். மெல்பேர்னில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், செர்பிய டென்னிஸ் நட்த்திரமான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை நோவோக் ஜொகோவிச், எதிர்கொண்டார். இந்த போட்டியில், ஜோகோவிச் 6-3, 7-6(4), மற்றும் 7-6(5) என்ற செட் கணக்கில் வெற்றியீட்டினார். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 22 ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டங்களை வென்ற ரஃபேல் நடாலின் சாதனையை நோவோக் ஜொகோவிச் சமன் செய்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement