நாவலர் பெருமானின் வரலாற்று கண்காட்சியம் விற்பனையும்
யாழ். நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் மண்டபத்தில் இன்று(28)
செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.





இந்து
சமய கலாச்சார அலுவலர்கள் திணைக்களம் மற்றும் மாகாண பண்பாட்டலுவல்கள்
திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வு நாளை புதன்கிழமையுடன்
நிறைவடைய உள்ளது.
குறித்த கண்காட்சி நிகழ்வை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கு பற்றியதை அவதானிக்க கூடியதாக இருந்தது.




