• May 03 2024

அட இதுவும் நல்லாருக்கே..! மார்டன் உடையில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய பிக்பாஸ் ஜனனி..! வைரலாகும் வீடியோ samugammedia

Chithra / Jun 17th 2023, 8:27 pm
image

Advertisement

பிக்பாஸ் ஜனனி தற்போது வெள்ளை நிற மார்டன் உடையில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு போட்டோசூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


பிக்பாஸ் சீசன் 6 ல் இலங்கையிலிருந்து சென்று இந்திய மக்களை தன்வசப்படுத்தியவர் தான் பிக்பாஸ் ஜனனி. இவர் ஆரம்பத்தில் சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளாராக தான் இருந்துள்ளார்.


ஆனால் பிக்பாஸ் வந்த பின்னர் தற்போது லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்து வருவதாக தெரியவருகின்றது.


இந்த நிலையில் ஜிவி பிரகாஷ்வுடன் தற்போது ஆல்பம் பாடல் ஒன்றிலும் இணைந்துள்ளார்.


அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜனனி தற்போது மார்டன் உடையில் போட்டோசூட் செய்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


இதை பார்த்த ரசிகர்கள், உங்களுடைய சின்ன சின்ன மாற்றங்களையும் புதுமைகளையும் ரசிப்பதாகவும், 'கியூட்'டாக இருக்கின்றீர்கள் எனவும் கொமண்ட செய்து வருகின்றனர்.



அட இதுவும் நல்லாருக்கே. மார்டன் உடையில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய பிக்பாஸ் ஜனனி. வைரலாகும் வீடியோ samugammedia பிக்பாஸ் ஜனனி தற்போது வெள்ளை நிற மார்டன் உடையில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு போட்டோசூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.பிக்பாஸ் சீசன் 6 ல் இலங்கையிலிருந்து சென்று இந்திய மக்களை தன்வசப்படுத்தியவர் தான் பிக்பாஸ் ஜனனி. இவர் ஆரம்பத்தில் சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளாராக தான் இருந்துள்ளார்.ஆனால் பிக்பாஸ் வந்த பின்னர் தற்போது லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்து வருவதாக தெரியவருகின்றது.இந்த நிலையில் ஜிவி பிரகாஷ்வுடன் தற்போது ஆல்பம் பாடல் ஒன்றிலும் இணைந்துள்ளார்.அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜனனி தற்போது மார்டன் உடையில் போட்டோசூட் செய்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள், உங்களுடைய சின்ன சின்ன மாற்றங்களையும் புதுமைகளையும் ரசிப்பதாகவும், 'கியூட்'டாக இருக்கின்றீர்கள் எனவும் கொமண்ட செய்து வருகின்றனர். View this post on Instagram A post shared by Janany army (@janany_fans_official_)

Advertisement

Advertisement

Advertisement