• May 03 2024

வவுனியாவில் கோர விபத்து - ஒருவர் காயம்!

Tamil nila / Jan 10th 2023, 9:50 pm
image

Advertisement

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் மோட்டார் சைக்கிலை முச்சக்கரவண்டி மோதிதள்ளியதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்


வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிலை மன்னார் வீதியுடாக நகர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மோதித்தள்ளியதில் மோட்டார் சைக்கிலின் சாரதி காயமடைந்தமையுடன் மோட்டார் சைக்கிலும் பகுதியளவில் சேதமடைந்தது.



மேலும் விபத்தினை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி அவ்விடத்திலிருந்து தப்பித்துச்சென்றதுடன் 8837 என்ற இலக்கத்தினையுடைய முச்சக்கரவண்டியே விபத்தினை ஏற்படுத்தியதாக விபத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் கோர விபத்து - ஒருவர் காயம் வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் மோட்டார் சைக்கிலை முச்சக்கரவண்டி மோதிதள்ளியதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிலை மன்னார் வீதியுடாக நகர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மோதித்தள்ளியதில் மோட்டார் சைக்கிலின் சாரதி காயமடைந்தமையுடன் மோட்டார் சைக்கிலும் பகுதியளவில் சேதமடைந்தது.மேலும் விபத்தினை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி அவ்விடத்திலிருந்து தப்பித்துச்சென்றதுடன் 8837 என்ற இலக்கத்தினையுடைய முச்சக்கரவண்டியே விபத்தினை ஏற்படுத்தியதாக விபத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement