பிரபல ஸ்மார்ட் போன் பிராண்டான ஒன்பிளஸ் நிறுவனம், மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தவுள்ளது. அது ஒன்பிளஸ் 11 5g இந்தியாவில் புது மாறுபாட்டை கொண்டுவர தயாராகவுள்ளது.
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான ஒன்பிளஸ் 11 போனை புதிய பாணியில் வழங்கவுள்ளது.
ஒன்பிளஸ் 11 5G Marble Odyssey லிமிடெட் பதிப்பு வர இருப்பதாக ஒன்பிளஸ் பிராண்ட் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், இதன் அறிமுக திகதியானது இன்னும் வெளியிடப்படவில்லை.
சீனாவில் இந்த வரையறுக்கப்பட்ட பதிப்பான ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போன் ஜூபிடர் ராக் என அழைக்கப்படுகின்றது.
மேலும் அதன் பெயர் குறிப்பிடுவது போன்று இந்த தொலைபேசியின் வடிவமைப்பு வியாழன் கிரகத்தால் ஈர்க்கப்பட்டு உள்ளது
நியூ லுக்கில் வரப்போகும் OnePlus 11. வெளியான தகவல் samugammedia பிரபல ஸ்மார்ட் போன் பிராண்டான ஒன்பிளஸ் நிறுவனம், மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தவுள்ளது. அது ஒன்பிளஸ் 11 5g இந்தியாவில் புது மாறுபாட்டை கொண்டுவர தயாராகவுள்ளது.அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான ஒன்பிளஸ் 11 போனை புதிய பாணியில் வழங்கவுள்ளது. ஒன்பிளஸ் 11 5G Marble Odyssey லிமிடெட் பதிப்பு வர இருப்பதாக ஒன்பிளஸ் பிராண்ட் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், இதன் அறிமுக திகதியானது இன்னும் வெளியிடப்படவில்லை. சீனாவில் இந்த வரையறுக்கப்பட்ட பதிப்பான ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போன் ஜூபிடர் ராக் என அழைக்கப்படுகின்றது. மேலும் அதன் பெயர் குறிப்பிடுவது போன்று இந்த தொலைபேசியின் வடிவமைப்பு வியாழன் கிரகத்தால் ஈர்க்கப்பட்டு உள்ளது