• Apr 24 2024

எரிபொருளுக்கான வரிசை - காரணத்தை தெரிவித்த அமைச்சர்! samugammedia

Tamil nila / Jun 10th 2023, 8:24 am
image

Advertisement

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் காத்திருக்கும் நிலை மீண்டும் ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில், எரிபொருள் விநியோகம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் கஞ்சன மேற்குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த வாரம் எரிபொருள் வரிசை காணப்பட்டமைக்கான காரணத்தை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

கடந்த வாரம், 255 சிபெட்கோ பெட்ரோல் நிலையங்கள் தேவையான குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் சில பகுதிகளில் பெட்ரோல் நிலையங்கள் அருகே வரிசைகள் காணப்பட்டன.

எரிபாருள் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கத்தவறிய எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.



எரிபொருளுக்கான வரிசை - காரணத்தை தெரிவித்த அமைச்சர் samugammedia எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் காத்திருக்கும் நிலை மீண்டும் ஏற்பட்டிருந்தது.இந்தநிலையில், எரிபொருள் விநியோகம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அமைச்சர் கஞ்சன மேற்குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.கடந்த வாரம் எரிபொருள் வரிசை காணப்பட்டமைக்கான காரணத்தை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.கடந்த வாரம், 255 சிபெட்கோ பெட்ரோல் நிலையங்கள் தேவையான குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் சில பகுதிகளில் பெட்ரோல் நிலையங்கள் அருகே வரிசைகள் காணப்பட்டன.எரிபாருள் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கத்தவறிய எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement