• Oct 30 2024

நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்க உத்தரவு...! ஜனாதிபதி அதிரடி....!samugammedia

Sharmi / Oct 3rd 2023, 3:29 pm
image

Advertisement

நாடளாவிய ரீதியில் ஆயுதப் படைகளை அழைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கான நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்பு சட்டத்தின் 12வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்க உத்தரவு. ஜனாதிபதி அதிரடி.samugammedia நாடளாவிய ரீதியில் ஆயுதப் படைகளை அழைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கான நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொது பாதுகாப்பு சட்டத்தின் 12வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement