• May 18 2024

வற் சட்டத்தின் கீழான கட்டளை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Tharun / Apr 2nd 2024, 8:13 pm
image

Advertisement

பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழான  கட்டளை இன்று (02) பாராளுமன்றத்தில்  மேலதிகமாக 36 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன், வங்கித் தொழில் திருத்தச் சட்டமூலம் இன்று (02) பாராளுமன்றத்தில் மூன்றாவது முறையாக வாசிக்கப்பட்டு திருத்தம் இன்றி நிறைவேற்றப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

இதேவேளை  பாராளுமன்றம் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.


வற் சட்டத்தின் கீழான கட்டளை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழான  கட்டளை இன்று (02) பாராளுமன்றத்தில்  மேலதிகமாக 36 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.அத்துடன், வங்கித் தொழில் திருத்தச் சட்டமூலம் இன்று (02) பாராளுமன்றத்தில் மூன்றாவது முறையாக வாசிக்கப்பட்டு திருத்தம் இன்றி நிறைவேற்றப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.இதேவேளை  பாராளுமன்றம் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement