• Apr 19 2025

3 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் தொழிலுக்காக வெளிநாடு பயணம்

Chithra / Apr 15th 2025, 1:41 pm
image

 

கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 5.8 சதவீதம் அதிகமாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, 2023ஆம் ஆண்டில் 297,656 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


3 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் தொழிலுக்காக வெளிநாடு பயணம்  கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 5.8 சதவீதம் அதிகமாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டில் 297,656 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement