• Apr 18 2026

பன்னையம்பதி ஸ்ரீ நாக பூசணி அம்பாள் ஆலய பங்குனி உத்தர பொங்கல்!

shanu / Apr 1st 2026, 11:25 am
image


யாழ்ப்பாணம் பருத்தித்துறை பன்னையம்பதி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயம் பங்குனி உத்தர பொங்கல் திருவிழா இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது.


இதில் முதல் நிகழ்வாக பருத்தித்துறை சிவன் ஆலயத்திலிருந்து  காலை 8:00 மணியளவில்  பன்னக்கட்டை பன்னையம்பதி ஸ்ரீ நாக பூசணி அம்பாள் ஆலயம் வரை பால் குட பவனி இடம்பெற்றதை தொடர்ந்து பன்னையம்பதி ஸ்ரீ நாக பூசணி அம்பாள் ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன 


ஆலயத்தின் பிரதம தர்ம கர்த்தா ஜெயகோபி தலைமையில் இடம்பெற்ற பங்குனி உத்தர பூசைகளில் பிரதேச மக்கள் பலரும் கலந்துகொண்டு தமது நெற்றிக் கடன்களை நிறைவு செய்தனர்.

பன்னையம்பதி ஸ்ரீ நாக பூசணி அம்பாள் ஆலய பங்குனி உத்தர பொங்கல் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பன்னையம்பதி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயம் பங்குனி உத்தர பொங்கல் திருவிழா இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது.இதில் முதல் நிகழ்வாக பருத்தித்துறை சிவன் ஆலயத்திலிருந்து  காலை 8:00 மணியளவில்  பன்னக்கட்டை பன்னையம்பதி ஸ்ரீ நாக பூசணி அம்பாள் ஆலயம் வரை பால் குட பவனி இடம்பெற்றதை தொடர்ந்து பன்னையம்பதி ஸ்ரீ நாக பூசணி அம்பாள் ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன ஆலயத்தின் பிரதம தர்ம கர்த்தா ஜெயகோபி தலைமையில் இடம்பெற்ற பங்குனி உத்தர பூசைகளில் பிரதேச மக்கள் பலரும் கலந்துகொண்டு தமது நெற்றிக் கடன்களை நிறைவு செய்தனர்.

Advertisement

Advertisement

Advertisement