• Mar 03 2025

சாமர சம்பத்தால் களேபரமான பாராளுமன்றம்

Chithra / Mar 3rd 2025, 12:41 pm
image

 

தொப்பி வியாபாரியின் கதையைப் போல குரங்குகளின் கதை இப்பொழுது உலகம் முழுவதும் சென்றிருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சாமரசம்பத் தெரிவித்தார். 

அவர் இவ்வாறு தெரிவித்ததனையடுத்து வலுசக்தியமைச்சர் குமார ஜெயக்கொடி அதற்குப் பதிலளிக்க முற்பட்டதையடுத்து சபையில் வாக்குவாதமேற்பட்டது. 

மேலும் உரையாற்றிய சமர சம்பத் எம்பி,

தொப்பி வியாபாரியின் கதையைப் போல குரங்குகளின் கதை இப்பொழுது உலகம் முழுவதும் சென்றிருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சாமரசம்பத் தெரிவித்தார். 

இந்த சம்பவம் நடந்த போது  நீங்கள் அங்கு தான் இருந்தீர்கள். அங்கு குரங்கு வந்த பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதனை நான் சொல்ல விரும்பவில்லை. 

நீங்கள் தேடிப்பார்க்காமற்தான் அந்த குரங்கினுடைய செய்தியை சொன்னீர்கள். ஒரு அமைச்சர் என்ற வகையில் நீங்கள் அவ்வாறு நடக்கக்கூடாது.

 18 ஆம் தேதி மின்சார சபை இந்த விடயம் குரங்கினால் நடைபெற்றது அல்ல என்று  ஒரு அறிவிப்பை விடுத்திருக்கிறார்கள். அதனை நான் சபைக்கு ஆற்றுப்படுத்துகிறேன்.

ஞாயிற்றுக்கிழமை அதிகமான மின்னழுத்தம் இருந்தது. இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக மின்னழுத்தம் வருவது தொடர்பாக அதிக தடவை பேசப்பட்டிருந்தது. ஆறு மாதமாக இது தொடர்பாக பேசப்பட்டது. 

நீர்மின் நிலையங்களில் நீர் உற்பத்தி செய்யப்படுகிறது. நுரைச்சோலையினுடைய மின்சாரம் வருகிறது. இந்த சூரிய சக்தி மின் உற்பத்தியோடு செயற்படும்பொழுது அழுத்தம் அதிகமாகிறது. அதற்கு ஒரு பதிலும் வழங்கப்படவில்லை எனத்தெரிவித்தார்.

சாமர சம்பத்தால் களேபரமான பாராளுமன்றம்  தொப்பி வியாபாரியின் கதையைப் போல குரங்குகளின் கதை இப்பொழுது உலகம் முழுவதும் சென்றிருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சாமரசம்பத் தெரிவித்தார். அவர் இவ்வாறு தெரிவித்ததனையடுத்து வலுசக்தியமைச்சர் குமார ஜெயக்கொடி அதற்குப் பதிலளிக்க முற்பட்டதையடுத்து சபையில் வாக்குவாதமேற்பட்டது. மேலும் உரையாற்றிய சமர சம்பத் எம்பி,தொப்பி வியாபாரியின் கதையைப் போல குரங்குகளின் கதை இப்பொழுது உலகம் முழுவதும் சென்றிருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சாமரசம்பத் தெரிவித்தார். இந்த சம்பவம் நடந்த போது  நீங்கள் அங்கு தான் இருந்தீர்கள். அங்கு குரங்கு வந்த பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதனை நான் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் தேடிப்பார்க்காமற்தான் அந்த குரங்கினுடைய செய்தியை சொன்னீர்கள். ஒரு அமைச்சர் என்ற வகையில் நீங்கள் அவ்வாறு நடக்கக்கூடாது. 18 ஆம் தேதி மின்சார சபை இந்த விடயம் குரங்கினால் நடைபெற்றது அல்ல என்று  ஒரு அறிவிப்பை விடுத்திருக்கிறார்கள். அதனை நான் சபைக்கு ஆற்றுப்படுத்துகிறேன்.ஞாயிற்றுக்கிழமை அதிகமான மின்னழுத்தம் இருந்தது. இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக மின்னழுத்தம் வருவது தொடர்பாக அதிக தடவை பேசப்பட்டிருந்தது. ஆறு மாதமாக இது தொடர்பாக பேசப்பட்டது. நீர்மின் நிலையங்களில் நீர் உற்பத்தி செய்யப்படுகிறது. நுரைச்சோலையினுடைய மின்சாரம் வருகிறது. இந்த சூரிய சக்தி மின் உற்பத்தியோடு செயற்படும்பொழுது அழுத்தம் அதிகமாகிறது. அதற்கு ஒரு பதிலும் வழங்கப்படவில்லை எனத்தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement