• Apr 28 2026

கடவுச்சீட்டு வழங்கல் சேவை பாதிப்பு - வெளியான அறிவிப்பு

Chithra / Feb 12th 2026, 12:25 pm
image

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஏற்பட்ட கணினி செயலிழப்பால் கடவுச்சீட்டு வழங்கல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

விரைவில் சேவைகளை மீட்டெடுக்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.


கடவுச்சீட்டு வழங்கல் சேவை பாதிப்பு - வெளியான அறிவிப்பு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஏற்பட்ட கணினி செயலிழப்பால் கடவுச்சீட்டு வழங்கல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.விரைவில் சேவைகளை மீட்டெடுக்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement