• May 17 2024

கவர்ச்சியின் உச்சம்: இளசுகளை திணறடித்த ப்ரியா வாரியரின் அந்தப் படம்!

Sharmi / Feb 6th 2023, 4:20 pm
image

Advertisement

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து இந்திய நடிகையாக வலம் வருகிறார். 

பிரியா வாரியர் இயக்குனர் ஓமர் லுலு இயக்கத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.


இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற மாணிக்ய மலரே பூவி என்ற பாடல் மிகப் பெரும் ஹிட் அடித்தது. அந்தப் பாடலில் அவர் ஹீரோவைப் பார்த்து கண் சிமிட்டல் செய்யும் காட்சி பலரால் ரசிக்கப் பெற்றது.

சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலான காட்சியாகவும் அது இருக்க முதல் திரைப்படத்திலேயே பிரியா வாரியார் பிரபலமானார்.


அதனைத் தொடர்ந்து சினிமாவில் பிசியாக இருந்துவரும் நடிகையான பிரியா வாரியர் அவ்வப்போது ரசிகர்களுடன் லைவில் உரையாடி வருகிறார்.

இந்த நிலையில் பிரியா வாரியார் வித்தியாசமான கெட்டப்பில் போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடை அணிந்து கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றதுடன் லைக்ஸ்களை குவித்து வருகின்றது.




கவர்ச்சியின் உச்சம்: இளசுகளை திணறடித்த ப்ரியா வாரியரின் அந்தப் படம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து இந்திய நடிகையாக வலம் வருகிறார். பிரியா வாரியர் இயக்குனர் ஓமர் லுலு இயக்கத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற மாணிக்ய மலரே பூவி என்ற பாடல் மிகப் பெரும் ஹிட் அடித்தது. அந்தப் பாடலில் அவர் ஹீரோவைப் பார்த்து கண் சிமிட்டல் செய்யும் காட்சி பலரால் ரசிக்கப் பெற்றது.சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலான காட்சியாகவும் அது இருக்க முதல் திரைப்படத்திலேயே பிரியா வாரியார் பிரபலமானார்.அதனைத் தொடர்ந்து சினிமாவில் பிசியாக இருந்துவரும் நடிகையான பிரியா வாரியர் அவ்வப்போது ரசிகர்களுடன் லைவில் உரையாடி வருகிறார்.இந்த நிலையில் பிரியா வாரியார் வித்தியாசமான கெட்டப்பில் போட்டோஷுட் நடத்தியுள்ளார்.அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடை அணிந்து கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றதுடன் லைக்ஸ்களை குவித்து வருகின்றது. View this post on Instagram A post shared by Priya Prakash Varrier✨ (@priya.p.varrier)

Advertisement

Advertisement

Advertisement