• Nov 28 2024

சிசிடிவி தரவு மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்..!

Chithra / Jan 18th 2024, 12:49 pm
image

 

கொழும்பில் சிசிரிவி அமைப்பின் மூலம் போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி விதி மீறல்களில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு அதற்கான அபராத சீட்டுக்கள் வாகன உரிமையாளர்களின் முகவரிக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிசிடிவி தரவு மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம்.  கொழும்பில் சிசிரிவி அமைப்பின் மூலம் போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி விதி மீறல்களில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு அதற்கான அபராத சீட்டுக்கள் வாகன உரிமையாளர்களின் முகவரிக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement