• Sep 17 2024

மக்களே இதற்கு தயாராகுங்கள்..! முக்கிய அமைச்சரின் கருத்தால் அதிர்ச்சி...!samugammedia

Sharmi / Aug 14th 2023, 12:27 pm
image

Advertisement

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையினால் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தோட்டத்தில் உண்ணக்கூடிய ஒன்றை அதன் சுவை பற்றி சிந்திக்காமல் அதனை வளர்ப்பதே பொருத்தமானது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், அது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும்,  தற்போது போதுமான அளவு அரிசி இருப்பதால்,தேவைப்பட்டால் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


மக்களே இதற்கு தயாராகுங்கள். முக்கிய அமைச்சரின் கருத்தால் அதிர்ச்சி.samugammedia இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையினால் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தோட்டத்தில் உண்ணக்கூடிய ஒன்றை அதன் சுவை பற்றி சிந்திக்காமல் அதனை வளர்ப்பதே பொருத்தமானது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், அது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும்,  தற்போது போதுமான அளவு அரிசி இருப்பதால்,தேவைப்பட்டால் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement