• May 03 2024

சீனாவை விட்டு திடீரென கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்!

Sharmi / Jan 14th 2023, 1:07 am
image

Advertisement

கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்ததையடுத்து, சீனா தளர்வுகளை அறிவித்தது. சீனாவிற்கு செல்லும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் போன்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ததை அடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்தது.

இந்நிலையில், சீனாவில் ஜனவரி 8 ஆம் திகதியிலிருந்து 12 ஆம் திகதிக்கு இடையில் மாத்திரம் தினமும் சுமார் 4,90,000 பயணிகள் வெளியேறியுள்ளதாக செய்துள்ளதாக அந்நாட்டின் குடியேற்றப் பணியகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது சீனாவின் கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தைவிட 48.9% அதிகமாகும். ஆனால் 2019ம் ஆண்டு அளவுகளில் இது 26.2% மாத்திரமே இருந்தது.

அதாவது 4,90,000 எண்ணிக்கையில், 2,50,000 பயணிகள் சீனாவிற்குள் நுழைந்ததாகவும், 2,40,000 பயணிகள் சீனாவில் இருந்து வெளியேறியதாகவும் அதிகாரி கூறினார்.

சீனாவை விட்டு திடீரென கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள் கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்ததையடுத்து, சீனா தளர்வுகளை அறிவித்தது. சீனாவிற்கு செல்லும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் போன்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ததை அடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்தது.இந்நிலையில், சீனாவில் ஜனவரி 8 ஆம் திகதியிலிருந்து 12 ஆம் திகதிக்கு இடையில் மாத்திரம் தினமும் சுமார் 4,90,000 பயணிகள் வெளியேறியுள்ளதாக செய்துள்ளதாக அந்நாட்டின் குடியேற்றப் பணியகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.இது சீனாவின் கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தைவிட 48.9% அதிகமாகும். ஆனால் 2019ம் ஆண்டு அளவுகளில் இது 26.2% மாத்திரமே இருந்தது.அதாவது 4,90,000 எண்ணிக்கையில், 2,50,000 பயணிகள் சீனாவிற்குள் நுழைந்ததாகவும், 2,40,000 பயணிகள் சீனாவில் இருந்து வெளியேறியதாகவும் அதிகாரி கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement