யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் மக்கள் ஏரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்க்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக லாவ் எரிவாயு தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில் இன்று (16) லாவ் எரிவாயு கடைகளுக்கு விற்பனைக்கா வரும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் காத்திருக்கின்றனர்.