• May 02 2024

கொவிட் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு உறுப்பு குறைப்பாடு ஏற்படுவதாக அறிவிப்பு! SamugamMedia

Tamil nila / Feb 19th 2023, 6:37 pm
image

Advertisement

நீண்ட கொவிட் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு வருடத்திற்கு பிறகு உறுப்பு குறைப்பாடால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 


இது சம்பந்தமான ஆய்வில் 500 இற்கும் மேற்பட்ட கொவிட் நோயாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் 62 வீதமானவர்களுக்கு கொரோனா வைரஸ் நோயறிதலுக்குப் பிறகு ஏறக்குறைய 6 மாதங்கள் கடந்த நிலையில் உறுப்பு குறைப்பாடு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


குறித்த நோயாளிகளுக்கு ஆறு மாதங்களுக்கு பிறகு எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. இதில் 59 வீதமான நோயாளிகளுக்கு ஒரு உறுப்பிலும், 29 வீதமான நோயாளிகளுக்கு பல உறுப்புகளிலும், பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 


தீவிர மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 சதவீதமாகவும், முதல் 30 சதவீதமாகவும், அறிவாற்றல் செயலிழப்பு 48 சதவீதமாகவும், வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் பிற மோசமான உடல்நலத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்ககை 57 வீதமாகவும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


கொவிட் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு உறுப்பு குறைப்பாடு ஏற்படுவதாக அறிவிப்பு SamugamMedia நீண்ட கொவிட் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு வருடத்திற்கு பிறகு உறுப்பு குறைப்பாடால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இது சம்பந்தமான ஆய்வில் 500 இற்கும் மேற்பட்ட கொவிட் நோயாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் 62 வீதமானவர்களுக்கு கொரோனா வைரஸ் நோயறிதலுக்குப் பிறகு ஏறக்குறைய 6 மாதங்கள் கடந்த நிலையில் உறுப்பு குறைப்பாடு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நோயாளிகளுக்கு ஆறு மாதங்களுக்கு பிறகு எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. இதில் 59 வீதமான நோயாளிகளுக்கு ஒரு உறுப்பிலும், 29 வீதமான நோயாளிகளுக்கு பல உறுப்புகளிலும், பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தீவிர மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 சதவீதமாகவும், முதல் 30 சதவீதமாகவும், அறிவாற்றல் செயலிழப்பு 48 சதவீதமாகவும், வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் பிற மோசமான உடல்நலத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்ககை 57 வீதமாகவும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement