• Dec 14 2024

மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம்; தொடரும் தேடுதல் பணி..!

Sharmi / Nov 27th 2024, 9:56 am
image

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ள வெள்ளம் காரணமாக மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டு சென்ற சம்பவத்தில் அதில் பயணித்த 11 மத்ரஸா மாணவர்களில் ஐந்து  மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

ஏனைய  மாணவர்கள் இன்னும் மீட்கப்படாத நிலையில் குறித்த ஆறு மாணவர்களையும் தேடும் பணிகள் இன்று (27) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றன.

கடற்படையினருடன் இணைந்து சமுதாய தொண்டர் அமைப்புகளும் களத்தில் இணைந்து தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம்; தொடரும் தேடுதல் பணி. அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ள வெள்ளம் காரணமாக மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டு சென்ற சம்பவத்தில் அதில் பயணித்த 11 மத்ரஸா மாணவர்களில் ஐந்து  மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.ஏனைய  மாணவர்கள் இன்னும் மீட்கப்படாத நிலையில் குறித்த ஆறு மாணவர்களையும் தேடும் பணிகள் இன்று (27) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றன.கடற்படையினருடன் இணைந்து சமுதாய தொண்டர் அமைப்புகளும் களத்தில் இணைந்து தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement