• Apr 27 2024

தமிழகம் வரும் பிரதமர் மோடி- கோவை, செங்கோட்டை மக்களுக்கு நல்ல செய்தி! SamugamMedia

Tamil nila / Mar 21st 2023, 6:47 pm
image

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 8ம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் 294 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கி உள்ளார். 


குறிப்பாக, சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், தாம்பரம்-செங்கோட்டை ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். 


நாட்டின் அதிவேக ரெயிலான வந்தே பாரத் ரெயில் தமிழகத்தில் ஏற்கனவே சென்னை சென்ட்ரல் முதல் மைசூரு வரை இயக்கப்படுகிறது. தற்போது இயக்கப்படும் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் தமிழகத்தின் இரண்டாவது ரெயில் ஆகும். 



அத்துடன் தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் இதுவாகும்.



தமிழகம் வரும் பிரதமர் மோடி- கோவை, செங்கோட்டை மக்களுக்கு நல்ல செய்தி SamugamMedia பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 8ம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் 294 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கி உள்ளார். குறிப்பாக, சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், தாம்பரம்-செங்கோட்டை ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். நாட்டின் அதிவேக ரெயிலான வந்தே பாரத் ரெயில் தமிழகத்தில் ஏற்கனவே சென்னை சென்ட்ரல் முதல் மைசூரு வரை இயக்கப்படுகிறது. தற்போது இயக்கப்படும் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் தமிழகத்தின் இரண்டாவது ரெயில் ஆகும். அத்துடன் தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் இதுவாகும்.

Advertisement

Advertisement

Advertisement