• Jan 20 2025

பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பு..! வெடிபொருட்களுடன் ஒருவர் கைது..!

Sharmi / Jan 20th 2025, 8:48 am
image

தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்புலாகம பிரதேசத்தில், தம்புள்ளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று இரகசிய தகவலின் பேரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டைனமைட் 08 அங்குல நீளம் கொண்ட 05 ஜெல் காப்ஸ்யூல்கள், 04 சென்டிமீற்றர் நீளம் கொண்ட 10 டெட்டனேட்டர்கள் மற்றும் 500 கிராம் அமோனியா போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தம்புலுகம பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பு. வெடிபொருட்களுடன் ஒருவர் கைது. தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்புலாகம பிரதேசத்தில், தம்புள்ளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று இரகசிய தகவலின் பேரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.டைனமைட் 08 அங்குல நீளம் கொண்ட 05 ஜெல் காப்ஸ்யூல்கள், 04 சென்டிமீற்றர் நீளம் கொண்ட 10 டெட்டனேட்டர்கள் மற்றும் 500 கிராம் அமோனியா போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தம்புலுகம பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement